தமிழ்நாடு MRB ஆட்சேர்ப்பு 2018 – 229  ஃபார்மாசிஸ்ட் (Pharmacist) பணியிடங்கள்

0

தமிழ்நாடு MRB ஆட்சேர்ப்பு 2018 – 229  ஃபார்மாசிஸ்ட் பணியிடங்கள்

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஆட்சேர்ப்பு 2018 – 229  ஃபார்மாசிஸ்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 10-07-2018 முதல் 30.07.2018 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்  : 229

பணியின் பெயர் :  ஃபார்மாசிஸ்ட் (சித்தா) – 148, ஃபார்மாசிஸ்ட் (ஆயுர்வேதா) – 38, ஃபார்மாசிஸ்ட் (ஹோமியோபதி) – 23, ஃபார்மாசிஸ்ட் (யுனானி) – 20

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01.07.2018 அன்று 18 முதல் 57 வயதை பூர்த்தி செய்தவாராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

ஃபார்மாசிஸ்ட் சித்தா – இந்திய மருத்துவத்தில் டிப்ளோமா; (அல்லது) சித்தாவில் பார்மசி டிப்ளோமா; (அல்லது) தமிழ்நாடு அரசு நடத்திய ஒருங்கிணைந்த டிப்ளோமா பார்மசி (டிஐபி) முடித்தவராக இருக்க வேண்டும்.

ஃபார்மாசிஸ்ட் ஆயுர்வேதா – இந்திய மருத்துவத்தில் டிப்ளோமா; (அல்லது) ஆயுர்வேதத்தில் பார்மசி டிப்ளோமா; (அல்லது) தமிழ்நாடு அரசு நடத்திய ஒருங்கிணைந்த பார்மசி டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

ஃபார்மாசிஸ்ட் ஹோமியோபதி – தமிழ்நாடு அரசு நடத்திய ஒருங்கிணைந்த பார்மசி பாடத்திட்டத்தில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

ஃபார்மாசிஸ்ட் யுனானி – இந்திய மருத்துவத்தில் டிப்ளோமா; (அல்லது) யுனினிட்டி பார்மசி டிப்ளமோ; (அல்லது) தமிழ்நாடு அரசு நடத்திய ஒருங்கிணைந்த பார்மசி (டிஐபி) டிப்ளோமா முடித்த்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை : விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிடப்பட்ட  அனைத்து பணியிடங்களுக்கும் அவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிகள் (கள்) இல் உள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம் : ரூபாய் – Rs.500/-

ஊதிய விவரம்: ரூபாய் – பார்மாசிஸ்ட் (ஆயுர்வேதா) – 9,300-34,800 + GP 4,200, ஃபார்மாசிஸ்ட் (ஹோமியோபதி) – 9,300-34,800 + GP 4,200, ஃபார்மாசிஸ்ட் (யுனானி) – 9,300-34,800 + ஜி.பி. 4,200, பார்மாசிஸ்ட் சித்தா –  9,300-34,800+GP 4,200

விண்ணப்பிக்கும் முறை:  www.mrb.tn.gov.in  என்ற இணையதளத்தில் 10-07-2018  முதல் 30.07.2018 வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி10.07.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி30.07.2018
இந்திய வங்கியின் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி01.08.2018

முக்கிய இணைப்புகள் :

Corrigendumபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ஃபார்மாசிஸ்ட் சித்தா)பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு ( ஃபார்மாசிஸ்ட் ஆயுர்வேதா)பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ஃபார்மாசிஸ்ட் ஹோமியோபதிபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ஃபார்மாசிஸ்ட் யுனானி)பதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக்ளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்க்ளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!