TN MRB Medical Physicist அறிவிப்பு 2019

0

TN MRB Medical Physicist அறிவிப்பு 2019

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணிவாய்ப்பு வாரியம் (TN MRB) – 353 Medical Physicist பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 26.03.2019 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

TN MRB பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 34

பணியின் பெயர் : Medical Physicist

வயது வரம்பு

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அறிந்துக் கொள்ள அதிகார அறிவிப்பைக் காணவும்.

ஊதிய விவரம்:  Rs.56100/-to 1,77,500/-

தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு 

தேர்வு கட்டணம்: 

  • SC / SCA / ST / DAP(PH) – Rs. 375/-
  • Others – Rs. 750/-

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்/ஆஃப்லைன்

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 26.03.2019 தேதிக்குள் ஆன்லைன்  முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் ஆன்லைன் கட்டணம்26.03.2019
இந்தியன் வங்கி மூலம் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் 28.03.2019
தேர்வு தேதி 14.07.2019

முக்கிய இணைப்புகள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ இணைதளம் கிளிக் செய்யவும்

To Read in English – Click here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TN MRB Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!