TN MRB Lab Technician Grade 2 Selection List 2019 Out – Download DV Date Here

0
tn mrb dv list
tn mrb dv list

TN MRB Lab Technician Grade 2 Selection List 2019

தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) ஆனது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் தரம் II (Lab Technician Grade 2) ற்கான தேர்வினை நடத்தியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆவண சரிப்பரப்பு சோதனையானது தற்போது நடைபெற உள்ளது. அது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

சோதனையானது 15.11.2019, 18.11.2019 மற்றும் 19.11.2019 ஆகிய தினங்களில்க் நடைபெற இருக்கின்றன. அது குறித்த விரிவான தகவல்களை கொண்ட அறிவிப்பினை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். தேர்வர்கள் அதனை கீழுள்ள இனைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN MRB Lab Technician Grade 2 Selection List & DV Date 2019 Notice PDF

To Follow  Channelகிளிக் செய்யவும்

TN  WhatsAPP  Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!