TN MRB FSO தற்காலிக தேர்வு பட்டியல் 2023 – வெளியீடு!

0
TN MRB FSO தற்காலிக தேர்வு பட்டியல் 2023 - வெளியீடு!
TN MRB FSO தற்காலிக தேர்வு பட்டியல் 2023 - வெளியீடு!
TN MRB FSO தற்காலிக தேர்வு பட்டியல் 2023 – வெளியீடு!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது உணவு பாதுகாப்பு அதிகாரி எனப்படும் Food Safety Officer பதவிக்கான தற்காலிக தேர்வு பட்டியல் தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN MRB FSO தற்காலிக தேர்வு பட்டியல்:

Food Safety Officer பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த பதவிக்கு என 119 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு அக்டோபர் 20 (வியாழன்) அன்று 3 அமர்வுகளாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது.

தற்போது, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துணைப் பணியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் TN MRB அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகி உள்ளது. தேர்வு எழுதியவர்கள் தங்களின் விவரங்களை சரிபார்த்து பணியில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download TN MRB FSO Provisional List

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!