TN MRB 119 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

0
TN MRB 119 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு
TN MRB 119 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு
TN MRB 119 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது உணவு பாதுகாப்பு அதிகாரி எனப்படும் Food Safety Officer பதவிக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN MRB Food Safety Officer தேர்வு தேதி:

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது கடந்த அக்டோபர் மாதம் Food Safety Officer பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த பதவிக்கு என 119 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வானது அக்டோபர் 20 (வியாழன்) அன்று 3 அமர்வுகளாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசில் ரூ.177500/- ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள் || முழு விவரங்களுடன் !

Exams Daily Mobile App Download
TN MRB FSO Admit Card:

ஆங்கிலம் மற்றும் தமிழில் மட்டும் அமைக்கப்பட்டு 100 அப்ஜெக்டிவ் வகை வினாக்களைக் கொண்டிருக்கும் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரிக்கு சென்று Application No, Date Of Birth(DDMMYYYY) மற்றும் captcha code ஆகிய விவரங்களை உள்ளீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

Download TN MRB FSO Hall Ticket 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!