TN MRB 119 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் வெளியீடு!

0
TN MRB 119 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வாணையம் வெளியீடு!
TN MRB 119 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வாணையம் வெளியீடு!
TN MRB 119 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் வெளியீடு!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது உணவு பாதுகாப்பு அதிகாரி எனப்படும் Food Safety Officer பதவிக்கான தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TN MRB Food Safety Officer தேர்வு தேதி:

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது கடந்த அக்டோபர் மாதம் Food Safety Officer பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த பதவிக்கு என 119 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வானது அக்டோபர் 2022 மூன்றாவது வாரம் தற்காலிகமாக நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் தேர்வுக்கு வர வேண்டும் என்றும் மேலும் அவர்களுக்கு TA/DA வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN MRB Food Safety Officer தேர்வு மாதிரி:
Subject Duration CBT Maximum Marks Minimum Qualifying marks for 100
SC/SCA/ST Others
Computer Based Test Objective type in 2 or 3 session in a day for Food Safety Officer 2 Hours 100 30 35

தேர்வானது ஆங்கிலம் மற்றும் தமிழில் மட்டும் அமைக்கப்பட்டு 100 அப்ஜெக்டிவ் வகை வினாக்களைக் கொண்டிருக்கும். தவறான விடைக்கு எதிர்மறை மதிப்பெண் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TN MRB FSO Exam Date 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!