TN MRB FSO தேர்வு விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

0
TN MRB FSO தேர்வு விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
TN MRB FSO தேர்வு விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
TN MRB FSO தேர்வு விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது உணவு பாதுகாப்பு அதிகாரி எனப்படும் Food Safety Officer பதவிக்கான தேர்வு விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN MRB FSO தேர்வு தேதி:

Food Safety Officer பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த பதவிக்கு என 119 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு அக்டோபர் 20 (வியாழன்) அன்று 3 அமர்வுகளாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது.

IBPS CRP PO/MT-XII Prelims மதிப்பெண் அட்டை 2022 – இன்று வெளியீடு!

Exams Daily Mobile App Download
TN MRB FSO Answer Key:

தற்போது இந்த பணிக்கான தேர்வு விடைக்குறிப்பு வெளியாகி உள்ளது. தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் தங்களின் விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விடைக்குறிப்புகள் பற்றி ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அதை இன்று முதல் தெரிவிக்கலாம் என MRB அறிவித்துள்ளது.

Download TN MRB FSO Answer Key 2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!