TN MRB 119 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் !

0
TN MRB 119 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
TN MRB 119 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

TN MRB 119 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் !

உணவு பாதுகாப்பு அதிகாரி (Food Safety Officer) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TNMRB) இருந்து கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது இன்றே முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக மருத்துவ ஆட்சேர்ப்பு வேலைவாய்ப்பு விவரங்கள்:

Food Safety Officer பதவிக்கு 119 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 01.07.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 32-59 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Food Technology or Dairy Technology or Biotechnology or Oil Technology or Agricultural Science or veterinary Sciences or Bio- Chemistry or Microbiology பாடங்களில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Master’s Degree in Chemistry அல்லது Bachelor’s degree in medicine தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு அல்லது கணினி அடிப்படையிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.700/-யும், SC/ SCA/ ST/ DAP(PH) விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300/- யும் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது இன்றுடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!