TN MRB தமிழக மருத்துவ துறையில் 174 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே..!

0
TN MRB தமிழக மருத்துவ துறையில் 174 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே..!
TN MRB தமிழக மருத்துவ துறையில் 174 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே..!
TN MRB தமிழக மருத்துவ துறையில் 174 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே..!

தமிழக மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் இருந்து Field Assistant பணிக்கு என்று 174 காலிப்பணியிடங்கள் இருப்பதாகத் தெரிவித்தது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணிக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TN MRB வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • தமிழக மருத்துவ துறையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி தற்போது Field Assistant பணிக்கென்று மொத்தமாக 174 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Director of Medical Education அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒரு வருட Medical Laboratory Technology Course முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவை சேர்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் OC வகுப்பிற்கு 187 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக , SC / ST / SCA / BC / BCM / MBC & DNC வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம்.
  • மேலும் Differently Abled Person, Destitute Widow மற்றும் Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு SC / ST / SCA / BC / BCM / MBC&DNC பிரிவினருக்கு 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டவராகவும், OC வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.18,200/- முதல் ரூ.57,900/- வரை வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் வாயிலாக தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இப்பணிக்கு SC / SCA / ST / DAP(PH ) / DW விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300/- மற்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
TN MRB விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் உள்ள லிங்க் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு இறுதி நாளாக 02.02.2022 தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையும் படி தெரிவித்துக்கொள்கிறோம்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!