TN MRB தமிழக மருத்துவ துறையில் 174 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.57,900/-

0
TN MRB தமிழக மருத்துவ துறையில் 174 காலிப்பணியிடங்கள்
TN MRB தமிழக மருத்துவ துறையில் 174 காலிப்பணியிடங்கள்

TN MRB தமிழக மருத்துவ துறையில் 174 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.57,900/-

மருத்துவ கருப்பை வாய் குடியிருப்பு வேலை வாய்ப்பு வாரியம் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Field Assistant பணிக்கு என்று தற்போது 174 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணிக்கு தேவையான அனைத்து தகவல்களையும்  கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Medical Services Recruitment Board (MRB), Tamilnadu
பணியின் பெயர் Field Assistant
பணியிடங்கள் 174
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TN MRB  காலிப்பணியிடங்கள் :

தமிழக மருத்துவ துறையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி தற்போது Field Assistant பணிக்கென்று மொத்தமாக 174 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TN MRB  கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

மேலும்  Director of Medical Education அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒரு வருட  Medical Laboratory Technology Course முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN MRB  வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவை சேர்ந்த அனைத்து  விண்ணப்பதாரர்களுக்கும் OC வகுப்பிற்கு 187 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக , SC / ST / SCA / BC / BCM / MBC & DNC வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம்.

மேலும் Differently Abled Person, Destitute Widow மற்றும் Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு SC / ST / SCA / BC / BCM / MBC&DNC பிரிவினருக்கு  18 முதல் 59 வயதுக்கு உட்பட்டவராகவும், OC வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம்.

மேலும் இப்பணிக்கு வயது தளர்வுகள் குறித்த கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

TN MRB  ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.18,200/- முதல் ரூ.57,900/- வரை வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN MRB  தேர்வு முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் வாயிலாக தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TN MRB  விண்ணப்ப கட்டணம் :

 இப்பணிக்கு SC / SCA / ST / DAP(PH ) / DW விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300/- மற்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

TN MRB  விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் உள்ள லிங்க் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கு இறுதி நாளாக 02.02.2022 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!