TN MRB தமிழக மருத்துவ துறையில் 174 காலிப்பணியிடங்கள் –விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
TN MRB தமிழக மருத்துவ துறையில் 174 காலிப்பணியிடங்கள் –விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
TN MRB தமிழக மருத்துவ துறையில் 174 காலிப்பணியிடங்கள் –விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
TN MRB தமிழக மருத்துவ துறையில் 174 காலிப்பணியிடங்கள் –விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

மருத்துவ கருப்பை வாய் குடியிருப்பு வேலை வாய்ப்பு வாரியம் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பில் Field Assistant பணிக்கு என்று தற்போது 174 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். 02.02.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தமிழக மருத்துவ துறையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி தற்போது Field Assistant பணிக்கென்று மொத்தமாக 174 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Director of Medical Education அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒரு வருட Medical Laboratory Technology Course முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவு சேர்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான OC வகுப்பிற்கு 187 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக , SC / ST / SCA / BC / BCM / MBC & DNC வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம்.
  • மேலும் Differently Abled Person, Destitute Widow மற்றும் Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு SC / ST / SCA / BC / BCM / MBC&DNC பிரிவினருக்கு 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டவராகவும், OC வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம். மேலும் இப்பணிக்கு வயது தளர்வுகள் குறித்த கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.18,200/- முதல் ரூ.57,900/- வரை வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் வாயிலாக தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TN MRB விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 02.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!