TN MRB மருத்துவ துறை வேலைவாய்ப்பு – 238 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடைசி நாள் !

0
TN MRB மருத்துவ துறை வேலைவாய்ப்பு - 238 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடைசி நாள் !
TN MRB மருத்துவ துறை வேலைவாய்ப்பு - 238 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடைசி நாள் !
TN MRB மருத்துவ துறை வேலைவாய்ப்பு – 238 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடைசி நாள் !

Dark Room Assistant மற்றும் Junior Analyst பணியிடங்களை நிரப்ப மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இங்கு மொத்தம் 238 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது ஏப்ரல் 5 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மருத்துவ துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Dark Room Assistant பணிக்கு 209 பணியிடங்கள், Junior Analyst பணிக்கு 29 பணியிடங்கள் என மொத்தமாக 238 காலிப்பணியிடங்கள் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் ஒதுக்கியுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதி குறித்து விரிவான விவரங்களை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • Dark Room Assistant பணிக்கு என தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.19500/- முதல் ரூ.62000/- வரை ஊதியமாக பெறுவார்கள். Junior Analyst பணிக்கு என தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.36400/- முதல் ரூ.115700/- வரை ஊதியமாக பெறுவார்கள்.
  • Dark room Assistant பணிக்கு SC / SCA / ST / DAP (PH) விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300 என்றும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்குரூ.600 என்றும் விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Junior Analyst: SC / SCA / ST / DAP (PH) விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 என்றும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000 என்றும் விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 05.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!