TN MRB அறுவை சிகிச்சை உதவியாளர் பாடத்திட்டம்

0

TN MRB அறுவை சிகிச்சை உதவியாளர் பாடத்திட்டம்

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணிவாய்ப்பு வாரியம் (TN MRB) – 1884 அறுவை சிகிச்சை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 25.09.2018 முதல் 15.10.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணிவாய்ப்பு வாரியம் (TN MRB) அறுவை சிகிச்சை உதவியாளர் பதவிக்குரிய பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கடினமான பாடங்களைக் கருத்தில் கொண்டு தலைப்புகள் வழியாக சென்று திட்டமிடுங்கள். தேர்வு பாடத்திட்டத்தின் படி உங்கள் படிப்பின் முன்னேற்பாட்டிற்கான ஒரு அட்டவணை திட்டமிடலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை பயன்படுத்தி பரீட்சைக்கு தயாராகலாம்.

TN MRB அறுவை சிகிச்சை உதவியாளர் பாடத்திட்டங்கள் PDF Download

TN MRB அறுவை சிகிச்சை உதவியாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு

சமீபத்திய அறிவிப்புகள் 

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் 

சமீபத்திய தேர்வு மாதிரிகள் 

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு 

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!