TN MRB மருத்துவ துறையில் 1021 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ. 177500/-

0
TN MRB மருத்துவ துறையில் 1021 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ. 177500/-
TN MRB மருத்துவ துறையில் 1021 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ. 177500/-
TN MRB மருத்துவ துறையில் 1021 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ. 177500/-

தமிழ்நாடு மருத்துவ சேவையில் தற்காலிக அடிப்படையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி 1021 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் தகுதியானவர்கள் 11.10.2022 முதல் 25.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

22.05.2020-இல் வெளியிடப்பட்ட உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) பதவிக்கான அறிவிப்பு எண். 02/MRB/2020 திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் இந்த புதிய அறிவிப்பின்படி மீண்டும் ஒரு முறை விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணத்தைச் செலுத்திய விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணத்தை மீண்டும் ஒருமுறை செலுத்தத் தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TN MRB
பணியின் பெயர் Assistant Surgeon (General)
பணியிடங்கள் 1021
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TN MRB காலிப்பணியிடங்கள்:

Assistant Surgeon (General) பதவிக்கு என மொத்தம் 1021 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Surgeon (General) வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 37-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
Assistant Surgeon கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,40,000/-

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56100-177500/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

MRB தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

TN MRB விண்ணப்ப கட்டணம்:
  • SC/SCA/ST/DAP(PH) விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் 25.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!