TN MRBயில் 1000+ காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி வெளியீடு!

0
TN MRBயில் 1000+ காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி வெளியீடு!
TN MRBயில் 1000+ காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி வெளியீடு!
TN MRBயில் 1000+ காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி வெளியீடு!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது Assistant Surgeon (General) பதவிக்கான தேர்வு தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. அது குறித்த அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான முழு தகவல்களும் கீழே பகிரப்பட்டுள்ளன.

TN MRB Assistant Surgeon தேர்வு தேதி:

Assistant Surgeon (General) பதவிக்கு என மொத்தம் 1021 பணியிடங்கள் காலியாக உள்ளதாக TN MRB கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வருக்கு மாதம் ரூ.56100-177500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TN MRB Pharmacist தேர்வு தேதி 2023 – அதிகாரப்பூர்வ வெளியீடு!

இப்பணிக்கு விண்ணப்பித்து காத்திருந்த தேர்வர்களுக்கு, MRB ஆணையம் தற்போது தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) பணிக்கான கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) ஏப்ரல் 25 (செவ்வாய்க்கிழமை) அன்று இரண்டு தொகுதிகளாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது..

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!