TN MRB தேர்வு கால அட்டவணை வெளியீடு!

0
TN MRB தேர்வு கால அட்டவணை வெளியீடு!
TN MRB தேர்வு கால அட்டவணை வெளியீடு!

TN MRB தேர்வு கால அட்டவணை வெளியீடு!

Tamil Nadu Medical Services Recruitment Board (TN MRB) எனப்படும் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், இந்த 2020 ஆண்டிற்கான மருத்துவ பணி தேர்வு அட்டவணையை www.mrb.tn.gov.in இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு திட்டத்தின் மூலம் தேர்வுக்கு தயாராவோர் TN MRB யின் முழுமையான தேர்வு பட்டியல், தேர்வு தேதி, மற்றும் தேர்வுகளை பற்றிய முழு விபரங்களை பெற முடியும்.

அதன்படி, மொத்தம் 27 தேர்வுகளை நடத்த உள்ளது. முதற்கட்டமாக அதற்குரிய அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளிவர உள்ளது. இதன் முடிவுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அறிவிக்கப்பம் என அதிகார பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

Download TN MRB Annual Planner 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!