Aavin ஆட்சேர்ப்பு 2018 – 75 Jr Executive(Office) பணியிடங்கள்

0

Aavin ஆட்சேர்ப்பு 2018 – 75 Jr Executive(Office) பணியிடங்கள்

தமிழ்நாடு பால் கூட்டுறவு கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) – 75 Jr Executive(Office) காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை  25-06-2018 மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

பணியின் பெயர் : Jr Executive(Office)

மொத்த பணியிடங்கள்: 75

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01.07.2018 அன்று 18 வயதிற்கு மேல் மற்றும் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஊதிய விவரம்: Rs.19,500 /- to Rs. 62,000 /- for Jr Executive(Office)

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு (OC / BC / MBC & DNC) – ரூ. 250 /-, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு (SC / SC (A) / ST Candidates ) – ரூ. 100 /-

(குறிப்பு : “The Managing Director, TCMPF Ltd., Chennai – 51” என்ற பெயரில் விண்ணப்பம் மற்றும் செயலாக்க கட்டணம் டி.டி. மூலம் அனுப்பப்பட வேண்டும்)

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை  25-06-2018 மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Tamilnadu Co-operative Milk

Producers’ Federation Limited, Aavin Illam,

Madhavaram Milk Colony, Chennai 600 051.

(குறிப்பு : விண்ணப்ப படிவம் அதிகார்வ பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது)

Important Links:

அதிகாரபூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!