தமிழக இராணுவ மருத்துவமனையில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலை !

0
தமிழக இராணுவ மருத்துவமனையில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை
தமிழக இராணுவ மருத்துவமனையில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

தமிழக இராணுவ மருத்துவமனையில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலை !

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இராணுவ மருத்துவமனையில் காலியாக உள்ள மருந்தாளர் (Pharmacist) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால், உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தமிழக இராணுவ மருத்துவமனை வேலைவாய்ப்பு விவரங்கள்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் D.Pharm/ B.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் பணியில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இப்பணிகளுக்கு 2 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழக இராணுவ மருத்துவமனையில் விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. Commandant, Military Hospital Wellington, Wellington Barracks, The Nilgiris-643231 என்ற முகவரிக்கு தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!