TN M.D. (YOGA & NATUROPATHY ) COURSE 2019-20 Notification

0
TN M.D. (YOGA & NATUROPATHY ) COURSE 2019-20 Notification
TN M.D. (YOGA & NATUROPATHY ) COURSE 2019-20 Notification

TN M.D. (YOGA & NATUROPATHY ) COURSE 2019-20 Notification

சென்னை-106 அரசினர் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 2019 -‘20 ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாண்டு எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்ட மேற்படிப்பிற்கென மொத்தமுள்ள 15 இருக்கைக்களுக்காக, தகுத¨யானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சேர்க்கைக்கான கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் அல்லது பிற பதிவு பெற்ற மருத்துவ பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டம் / இயற்கை மருத்துவ பட்டயம் ஒன்றை பெற்றிருக்க வேண்டும். அதற்குரிய சான்று இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

எம். டி (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்ட மேற்படிப்பு விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.org என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக 07-10-2019 முதல் 18-10-2019 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் இயக்குநகரத்திலோ, தேர்வுக் குழு அலுவலகத்திலோ வழங்கப்பட மாட்டாது.

விண்ணப்பக் கட்டணம்:

பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் விண்ணப்பக் கட்டணமாகிய ரூ.3,000/- சேர்த்து செலுத்த வேண்டும்.

Download TN M.D. (YOGA & Naturopathy) COURSE 2019-20 Notification – Pdf

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!