தமிழக கலெக்டர் ஆபீஸில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – 8 வது தேர்ச்சி போதும்!

0
தமிழக கலெக்டர் ஆபீஸில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – 8 வது தேர்ச்சி போதும்!
தமிழக கலெக்டர் ஆபீஸில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – 8 வது தேர்ச்சி போதும்!
தமிழக கலெக்டர் ஆபீஸில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – 8 வது தேர்ச்சி போதும்!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Office Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

மாவட்ட கலெக்டர் அலுவலக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Office Assistant பணிக்கு 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

Join Our TNPSC Coaching Center

  • விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 37 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 22.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Download Official Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!