தமிழ்நாடு அரசு வழக்காடல் துறை வேலை 2021 – 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

7
தமிழ்நாடு அரசு வழக்காடல் துறை வேலை 2021 - 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!
தமிழ்நாடு அரசு வழக்காடல் துறை வேலை 2021 - 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

தமிழ்நாடு அரசு வழக்காடல் துறை வேலை 2021 – 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் (TN Litigation) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடம் Office Assistant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Litigation
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 16
கடைசி தேதி 22.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு பணியிடங்கள் :

Office Assistant பணிகளுக்கு 16 காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

01.07.2020 தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வரை வயது இருக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

TN Litigation கல்வித்தகுதி :

இந்த அரசு பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 08ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலமாவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் 22.02.2021 அன்றுக்குள் அரசு தலைமை வழக்குரைஞர், உயர்நீதிமன்றம், சென்னை – 600 104 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

TN Litigation Department 2021 – PDF Download

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!