Office Assistant பணிக்கு 20+ காலிப்பணியிடங்கள் – 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
Office Assistant பணிக்கு 20+ காலிப்பணியிடங்கள் - 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
Office Assistant பணிக்கு 20+ காலிப்பணியிடங்கள் - 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
Office Assistant பணிக்கு 20+ காலிப்பணியிடங்கள் – 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

தமிழ்நாடு வழக்குத் துறையில் (TN Litigation Department) காலியாக உள்ள Office Assistant பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தற்போது வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Office Assistant பணிக்கு என மொத்தமாக 27 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Litigation Department (TN Litigation Department)
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு வழக்குத் துறை காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு வழக்குத் துறையில் (TN Litigation Department) காலியாக உள்ள Office Assistant பணிக்கு என மொத்தமாக 27 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Office Assistant தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Driving License வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.

Office Assistant வயது வரம்பு:

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 அன்றைய நாளின் படி குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 32 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

BC / MBC / DC பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 02 ஆண்டுகள் மற்றும் SC / ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது. .

Office Assistant ஊதியம்:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் தரப்படும்.

TN Litigation Department தேர்வு செய்யும் முறை:

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
TN Litigation Department விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி (17.06.2022) நாளுக்குள் தபால் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Advocate General of Tamil Nadu,
High Court,
Chennai-600 104.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!