தமிழக அரசு வேலை – 10/12 ஆம் வகுப்பு தேர்ச்சி || ரூ.21000/- சம்பளம்

0
தமிழக அரசு வேலை
தமிழக அரசு வேலை

தமிழக அரசு வேலை – 10/12 ஆம் வகுப்பு தேர்ச்சி | ரூ.21000/- சம்பளம்

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal/Probation Officer) மற்றும் புற தொடர்பு அலுவலர் நிரப்ப சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. அதில் 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பதிவாளர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
  • 10-ம் அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி/ B.L / L .L.B/ பட்டதாரி / முதுகலை பட்டதாரி (10+2+3) மாதிரி) குற்றவியல்/ குழந்தை வளர்ச்சி/ உளவியலாளர்/ சமூகப்பணி/ சமூகவியல் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • சமூகநலம், குழந்தை, நலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் மூன்று வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.21,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 13.09.2021 அன்றுக்குள் அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!