தமிழக அரசு கோவில்  வேலைவாய்ப்பு 2020

0
தமிழக அரசு கோவில்  வேலைவாய்ப்பு 2020
தமிழக அரசு கோவில்  வேலைவாய்ப்பு 2020

தமிழக அரசு கோவில்  வேலைவாய்ப்பு 2020

தமிழக அரசு கோவிலில் காலியாக உள்ள Clerk, Odhuvar & Night Watchman ஆகிய பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளன. எனவே இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிகளுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக 07.11.2020 வரை அனுப்பி விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை காண கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழக அரசு கோவில்
பணியின் பெயர் Clerk, Odhuvar & Night Watchman
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க தொடங்கும்  தேதி 07.11.2020
விண்ணப்பிக்கும் முறை OFFLINE
காலியிடங்கள்:

தமிழக அரசு கோவிலில் உள்ள Clerk, Odhuvar & Night Watchman ஆகிய 3 பதவிகளில் உள்ள காலியிடங்கள் நிரப்ப பட காலியிடங்களை நிரப்ப உள்ளது.

தமிழக அரசு கோவில் பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயது வரை இருப்பவராக இருத்தல் வேண்டும்.

தமிழக அரசு கோவில் பணிக்கான கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் இப்பணிகள் குறித்த கல்வித்தகுதிகளை தெளிவாக அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

தமிழக அரசு கோவில் பணிக்கான ஊதியம்:

பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.3,300 /- முதல் ரூ.9,900 /-வரை மாத ஊதியம் கொடுக்கப்படும்.மேலும் ஊதியம் குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தை காணவும்.

தமிழக அரசு கோவில் பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

தமிழக அரசு கோவில் பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

Clerk, Odhuvar & Night Watchman பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிகளுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக 07.11.2020 வரை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

முகவரி
Executive Officer,
Sri Tiruvalleswarar Temple,
Padi,
Chennai-600050.

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!