தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்க்கு அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க

1
தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்க்கு அரசு வேலைவாய்ப்பு
தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்க்கு அரசு வேலைவாய்ப்பு

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்க்கு அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கல்லூரியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பாதுகாப்பு, கிளீனர், கணக்காளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழக இந்து சமய அறநிலையத்துறை கல்லூரி
பணியின் பெயர் அலுவலக உதவியாளர், பாதுகாப்பு, கிளீனர், கணக்காளர்
பணியிடங்கள் 15
Interview Date 18.10.2021
இந்து சமய அறநிலையத்துறை கல்லூரி காலிப்பணியிடங்கள்:
 • உதவியாளர் அல்லது கணக்காளர் – 01
 • இளநிலை உதவியாளர் அல்லது தட்டச்சர் – 01
 • அலுவலக உதவியாளர் – 01
 • பாதுகாவலர் – 01
 • சுகாதார பணியாளர் -01
 • துப்புரவாளர் – 01
 • உதவி பேராசிரியர் – 09

TN Job “FB  Group” Join Now

கல்வி தகுதி:
 1. உதவியாளர் – பிகாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 2. இளநிலை உதவியாளர் அல்லது தட்டச்சர் – SSLC தேர்ச்சி/ தட்டச்சர்‌ அல்லது தமிழ்‌ தட்டச்சு சீனியர்‌ கிரேடு மற்றும்‌ ஆங்கிலம்‌ தட்டச்சு ஜூனியர்‌ தேர்ச்சி.
 3. அலுவலக உதவியாளர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 4. பெருக்குபவர்‌ – தமிழில்‌ எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌.
 5. துப்புரவாளர்‌ தமிழில்‌ எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌.
 6. காவலர்‌ – தமிழில்‌ எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌.
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 18.10.2021 அன்று நடைபெற உள்ளது.

குறிப்பு:
 • விண்ணப்பதார்‌ வயது வரம்பு விதிகளின்‌ படி இருத்தல்‌ வேண்டும்‌.
 • தகுதியான விண்ணப்பங்கள்‌ மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌.
 • இந்து மதத்தினர்‌ மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்‌.

Download Notification 2021 Pdf

Best TNPSC Coaching Center – Join Now

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!