தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் !! – ரூ.25,000/- வரை ஊதியத்தில் பணியிடங்கள்

1
தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் !!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் !!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் !! – ரூ.25,000/- வரை ஊதியத்தில் பணியிடங்கள்

தமிழக்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையதித்திடம் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

சென்னையில் செயல்படும் அப்போலோ மருத்துவமனையின் ஹோம் கேர் நிறுவனத்தில் பல்வேறு நர்சிங் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதற்கான வேலைவாய்ப்பு முகம் நடைபெற இருப்பதாகவும், விருப்பமுள்ளவர்கள் அதில் கலந்து கொள்ளலாம் எனவும் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையதித்திடம் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • தகுதி – நர்சிங் பாடப்பிரிவில் இளங்கலை அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஊதியம் – குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை வழங்கப்படும்.
  • தேர்வு முறை : முகாமில் கலந்து கொள்வோர் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்து எடுக்கப்படுவர்.

இந்த முகமானது 25.09.2020 அன்று நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பயோ-டேட்டா படிவத்தினை 25.09.2020 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!