தமிழ்நாடு இளைஞர்‌ நீதிக்குழுமத்தில்‌ உதவியாளர்‌ வேலைவாய்ப்பு 2021

0
தமிழ்நாடு இளைஞர்‌ நீதிக்குழுமத்தில்‌ உதவியாளர்‌ வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாடு இளைஞர்‌ நீதிக்குழுமத்தில்‌ உதவியாளர்‌ வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு இளைஞர்‌ நீதிக்குழுமத்தில்‌ உதவியாளர்‌ வேலைவாய்ப்பு 2021

திருநெல்வேலி இளைஞர்‌ நீதிக்குழுமத்தில்‌ (JJB) உதவியாளர்‌ மற்றும்‌ கணினி இயக்குபவர்‌ (Assistant Cum Data Entry Operator) பணியிடமானது ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில்‌ தட்டச்சு மற்றும்‌ நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்வதற்கு தகுதி வயாந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 17.01.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் திருநெல்வேலி இளைஞர்‌ நீதிக்குழுமம்
பணியின் பெயர் உதவியாளர்‌ மற்றும்‌ கணினி இயக்குபவர்‌
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிப்பணியிடம்‌:- 1 (ஒன்று)

உதவியாளர்‌ கல்வித்‌ தகுதி:

பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. ஆங்கிலம்‌ மற்றும்‌ தமிழில்‌ முதுநிலை தட்டச்சு சான்று, கணினி இயக்குவதில்‌ அனுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் 40 வயதிற்கு மேற்பவட்டவர்களாக இருத்தல்‌ கூடாது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மாத தொகுப்பூதியம்‌

இந்த ஒப்பந்த பணியானது முற்றிலும்‌ தற்காலிகமானது. பணியில்‌ சேர்ந்த நாளிலிருந்து ஒரு வருடம்‌ வரை நடப்பில்‌ இருக்கும்‌. மாதம்‌ ரூ.9000, மட்டும்‌ தொகுப்பூதியம்‌ வழங்கப்படும்‌. வேறு எந்த படியும்‌ பெற தகுதியில்லை. அரசிடமிருந்து ஆணை கிடைக்கப்‌ பெற்ற பின்னரே தொகுப்பூதியம்‌ வழங்கப்படும்‌. ஒரு மாத பணி நாட்கள்‌ முடிவுற்ற பின்னர்‌ ஒரு நாள்‌ தற்செயல்‌ விடுப்பு வழங்கப்படும்‌. வார விடுமுறை ஞாயிறு மட்டும்‌ வழங்கப்படும்‌.

ஒப்பந்த அடிப்படையில்‌ நியமனம்‌ செய்யப்படும்‌ இப்பணியாளர்‌, அரசுப்பணி என உரிமை கோர தகுதியில்லை. இந்த ஒப்பந்தமானது எந்தவித முன்னறிவிப்போ, காரணமோ இன்றி எந்த நேரத்திலும்‌ ரத்து செய்யப்படலாம்‌.

தமிழகத்தின் சிறந்த Coaching Centre – Join Now

விண்ணப்பிக்கும் முறை :

இதற்கான விண்ணப்படிவத்தை https //tirunelveli.nic.in recruitment என்ற இணைய முகவரி மூலம் பெற்றுக்‌ கொள்ளலாம்‌. தகுதி வாய்ந்த நபர்கள்‌ மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில்‌ பூர்த்தி செய்து ஜனவரி 17, 2022 அன்றுக்குள்‌ கீழ்கண்ட முகவரியில்‌ கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்‌.

விண்ணப்பங்கள்‌ அனுப்ப வேண்டிய அலுவலக முகவரி:

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்‌,
மாவடட்‌ குழந்தை பாதுகாப்பு அலகு,
32, 334 இராஜராஜேஸ்வரி நகர்‌,
(மாலா மெடிக்கல்‌ சென்டர்‌ காம்ப்ளக்ஸ்‌)
திருநெல்வேலி -627002.
0462-2901953, 2551953.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here