தமிழக சிறைத்துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு – நாளை கடைசி நாள்!

0
தமிழக சிறைத்துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு - நாளை கடைசி நாள்!
தமிழக சிறைத்துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு - நாளை கடைசி நாள்!தமிழக சிறைத்துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு - நாளை கடைசி நாள்!
தமிழக சிறைத்துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு – நாளை கடைசி நாள்!

தமிழ்நாடு சிறைத்துறை வேலைவாய்ப்பான, சமூக வழக்கு பணி நிபுணர்கள் பணிக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியில் சேர தகுதி மற்றும் விவரங்கள் பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
  • திருவள்ளூரில் தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் சமூக வழக்கு நிபுணர்கள் பணியில் பல்வேறு இடங்கள் காலியாக இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த Social Case Work Experts பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களில் ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • தமிழ்நாடு சிறைத்துறையில் வேலைவாய்ப்பு பெற 01.07.2022 தேதியின் படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் அரசு கல்வி நிறுவனத்தில் Post Graduate Degree in Social Work or Social Service or Social science or Criminology or Sociology or Andragogy (Adult Education) or A degree in Social Work or Social Service or Social Science or Criminology or Sociology or Any other Degree with Diploma in Social work or Social Service or Social Science or Criminology or Sociology ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரூ.35000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

  • தமிழ்நாடு சிறைத்துறையில் காலிப்பணியிடங்களில் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.15000/- சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு சிறைத்துறையில் காலியாக உள்ள Social Case Work Experts பதவிக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்ட ஆவணங்களின் நகலுடன், 07.10.2022 தேதிக்கு முன்னதாக கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான ஆவண நகல்கள்:
  • கல்வி சான்றிதழ்‌
  • முன்‌ அனுபவ சான்று
  • சாதி சான்றிதழ்‌
  • ஆதார்‌ அட்டை
  • பாஸ்போர்ட்‌ சைஸ்‌ போட்டோ ஒன்று
முகவரி:

சிறை கண்காணிப்பாளர்‌
புழல்‌, சென்னை – 6
தொலைபேசி எண்‌- 044 26590312/318

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!