தமிழக சிறைத்துறையில் வேலை – சம்பளம்: ரூ.15,000 || ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்!

0
தமிழக சிறைத்துறையில் வேலை - சம்பளம்: ரூ.15,000 || ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்!
தமிழக சிறைத்துறையில் வேலை – சம்பளம்: ரூ.15,000 || ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு சிறைத்துறை, திருவள்ளூரில் உள்ள சமூக வழக்கு பணி நிபுணர்கள் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.10.2022 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் பதிவுகளை விரைவில் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு சிறைத்துறை
பணியின் பெயர் Social Case Work Experts
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக சிறைத்துறை காலிப்பணியிடங்கள்:

Social Case Work Experts பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆண், பெண் ஆகிய இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

Social Case Work Experts வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 க்குள் இருக்க வேண்டும். அதிகபட்சம் SCA-37, SC-37, ST-37, MBC-35, BC-35, OC-32 க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Co-Optex நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து Post Graduate Degree in Social Work or Social Service or Social science or Criminology or Sociology or Andragogy (Adult Education) or A degree in Social Work or Social Service or Social Science or Criminology or Sociology or Any other Degree with Diploma in Social work or Social Service or Social Science or Criminology or Sociology முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

தமிழக சிறைத்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள மேற்குறிப்பிட்ட வகுப்பினர்‌ கீழ்க்கண்ட முகவரிக்கு கீழ்க்காணும்‌ ஆவணங்களின்‌ நகல்களுடன்‌ 07.10.2022 தேதிக்குள்‌ விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. மேலும்‌, அன்று மாலை 5.00 மணிக்கு மேல்‌ வரும்‌ விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவண நகல்கள்:

1. கல்வி சான்றிதழ்‌
2.சாதி சான்றிதழ்‌
3. பாஸ்போர்ட்‌ சைஸ்‌ போட்டோ ஒன்று
4. ஆதார்‌ அட்டை
5. முன்‌ அனுபவ சான்று

முகவரி:

சிறை கண்காணிப்பாளர்‌
புழல்‌, சென்னை – 6
தொலைபேசி எண்‌- 044 26590312/318

Download Notification 1 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!