தமிழக அரசு மன்றத்தில் வேலைவாய்ப்பு!

3
தமிழக அரசு மன்றத்தில் வேலைவாய்ப்பு
தமிழக அரசு மன்றத்தில் வேலைவாய்ப்பு

தமிழக கலை பண்பாட்டு இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் (Tamil Nadu Eyal Isai Nataka Manram) செயல்பட்டு வருகிறது. இந்த மன்றத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள் :

1 மட்டுமீ காலியாக உள்ளது

வயது வரம்பு :

18 முதல் 32 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்

கல்வித்தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகவும்

ஊதிய விவரம் :

தேர்வானவர்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 31.03.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பபடிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!