தமிழகத்தில் இந்திய போஸ்ட் ஆபீசில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

0
தமிழகத்தில் இந்திய போஸ்ட் ஆபீசில் வேலை - 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
தமிழகத்தில் இந்திய போஸ்ட் ஆபீசில் வேலை - 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
தமிழகத்தில் இந்திய போஸ்ட் ஆபீசில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx/- என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 08 ஆகஸ்ட் 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய போஸ்ட் ஆபீசிஸ்
பணியின் பெயர் Staff Car Driver
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

இந்திய போஸ்ட் ஆபீசிஸ் காலிப்பணியிடங்கள்:

Staff Car Driver பதவிக்கு கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ளது.

Staff Car Driver கல்வித்தகுதி:

மத்திய அரசு வேலைகளில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

போஸ்ட் ஆபீசிஸ் வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது, 01.08.2022 தேதியின் படி, அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Driver தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு Written Test, Personal Interview, Medical test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exams Daily Mobile App Download
Post Office பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தபால் அலுவலகத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நிரப்ப விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx/- என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc, போன்ற அனைத்து ஆவணங்களையும் சேர்த்து 08 ஆகஸ்ட் 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுப்ப வேண்டிய முகவரி:

Postal Services (HQ), O/o the Chief PMG, Tamilnadu Circle, Chennai – 600 002

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here