தமிழக வருமான வரித்துறையில் ரூ.36,000/- ஊதியத்தில் வேலை !

0
தமிழக வருமான வரித்துறையில் ரூ.36,000 ஊதியத்தில் வேலை !
தமிழக வருமான வரித்துறையில் ரூ.36,000 ஊதியத்தில் வேலை !
தமிழக வருமான வரித்துறையில் ரூ.36,000/- ஊதியத்தில் வேலை !

Superintendent, Private Secretary, Inspector & Assistant போன்ற பணியிடங்களை நிரப்ப தமிழக வருமான வரித்துறை கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 08.12.2020 இறுதி நாள் என்பதால், இதுவரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்காதவர்கள் காலதாமதிக்காமல் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TN Income Tax Department
பணியின் பெயர் Superintendent, Private Secretary, Inspector & Assistant
பணியிடங்கள் 07
கடைசி தேதி 08.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக வருமான வரித்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Superintendent, Private Secretary, Inspector & Assistant ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 07 இடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிப்போர் வயதானது அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.9,300/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை ஊதியம் வழங்கப்படும்.

TN Police “FB Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 08.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!