தமிழக அரசின் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசின் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசின் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசின் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக வருமான வரித்துறையில் இருந்து தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் கொரோனா காலகட்டங்களில் எந்த ஒரு அரசு வேலைவாய்ப்பும் அறிவிக்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது அனைத்து அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு அறிவிப்பும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழக வருமான வரித்துறையில் காலியாக உள்ள ஆய்வாளர்கள், உதவியாளர்கள் மற்றும் சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : இந்திய வருமான வரித்துறை
மொத்த காலியிடங்கள் : 04 பணியிடங்கள்
பணி: ஆய்வாளர் – 02 பணியிடங்கள்
பணி: உதவியாளர் – 01 பணியிடங்கள்
தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சுருக்கெழுத்தாளர் கிரேடு.II – 01

TCS, Infosys, Cognizant, HCL Tech ஊழியர்கள் கவனத்திற்கு – வீட்டில் இருந்தே வேலை நீடிக்குமா?

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயது வரம்பு: 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
மாத சம்பளம் – ரூ.9,300 முதல் ரூ.35,400 வரை.
விண்ணப்பிக்கும் முறை: www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விபரங்கள் அறிய அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம் .

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!