தமிழக வருமான வரித்துறையில் ரூ.34,000/- ஊதியத்தில் வேலை !

1
தமிழக வருமான வரித்துறையில் ரூ.34,000 ஊதியத்தில் வேலை !
தமிழக வருமான வரித்துறையில் ரூ.34,000 ஊதியத்தில் வேலை !
தமிழக வருமான வரித்துறையில் ரூ.34,000/- ஊதியத்தில் வேலை !

தமிழக வருமான வரித்துறையில் (Income Tax) காலியாக உள்ள Inspector of income Tax, Tax Assistant, Multi-Tasking Staff பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பதவிக்கு மொத்தம் 36 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 17.01.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளர்வர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TN Income TAX
பணியின் பெயர் Inspector of Income Tax, Tax Assistant,
Multi-Tasking Staff
பணியிடங்கள் 36
கடைசி தேதி 17.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Inspector of Income Tax, Tax Assistant, Multi-tasking staff பணிகளுக்கு என 36 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Income Tax வயது வரம்பு :

01.04.2020ம் தேதியில் பதிவுதார்கள் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தமிழக வருமான வரித்துறை கல்வித்தகுதி :
  • Inspector of Income Tax மற்றும் Tax Assistant பணிகள் – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Multi-Tasking Staff – Matriculation அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Income Tax ஊதிய விவரம் :
  • Inspector of Income Tax –  ரூ.34,800/-
  • Tax Assistant – ரூ.20,200/-
  • Multi-tasking staff – ரூ.20,200/-
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Short List மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.01.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புபவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

Official Website

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here