சொந்த மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்புகள் !! – தமிழக அரசு அறிவிப்பு

3
சொந்த மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்புகள் !! - தமிழக அரசு அறிவிப்பு
சொந்த மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்புகள் !! - தமிழக அரசு அறிவிப்பு

சொந்த மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்புகள் !! – தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் அங்கன்வாடி துறையில் இருந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகளுக்கான (ICDS TN) காலியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக உள்ள குழந்தைகள் நல அலுவலகத்தில் Worker மற்றும் Helper பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அங்கன்வாடி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி வரம்புகளை கீழே தொகுத்துள்ளோம். அதன் படி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TN ICDS
பணியின் பெயர் Worker & Helper
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு அங்கன்வாடி காலியிடங்கள் :

தமிழக அரசு அங்கன்வாடியின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் பிரிவில் Worker மற்றும் Helper பணிகளுக்கு மாவட்ட வாரியாக பல்வேறு காலியிடங்கள் உள்ளது.

TN ICDS வயது வரம்பு :

TN ICDS துறையில் பணிபுரிய விரும்புவோர் வயது கீழ்கண்ட வரம்புப்படி இருக்க வேண்டும்.

  • Anganwadi Worker – 25 முதல் 35
  • Anganwadi Mini Worker – 25 முதல் 35
  • Anganwadi Helper – 20 முதல் 40
TN ICDS கல்வித்தகுதி :
  • Anganwadi Worker – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Anganwadi Mini Worker – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Anganwadi Helper – நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால் போதுமானது.

தமிழக அரசு அங்கன்வாடி தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Personal Interview சோதனைக்கு அழைக்கப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அறிய அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இப்பணிகளுக்கு பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு விரைவில் அனுப்பி வைக்க வேண்டும்.

Anganwadi Main workersDownload

Anganwadi Mini workersDownload

Anganwadi Helpers –  Download

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!