தமிழ்நாடு அங்கன்வாடியில் 10வது முடித்தவர்களுக்கு கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள் !

4
தமிழ்நாடு அங்கன்வாடியில் 10வது முடித்தவர்களுக்கு கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அங்கன்வாடியில் 10வது முடித்தவர்களுக்கு கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அங்கன்வாடியில் 10வது முடித்தவர்களுக்கு கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள் 

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS) என்ற அங்கன்வாடியில் இருந்து ஒரு வேலைவாய்ப்பு/ பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அங்கன்வாடியில் Worker, Helper ஆகிய பணிகளுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது. அதற்கு தகுதியானவர்கள் விரைவில் விண்ணப்பித்து பணிவாய்ப்பினை பெறலாம். இந்த அரசு பணியிடங்களுக்கு பதிவு செய்திட தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TN Anganwadi (ICDS)
பணியின் பெயர் Worker & Helper
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு பணியிடங்கள் :

Worker, Helper பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

ICDS வயது வரம்பு :
  • Anganwadi Worker – 25 முதல் 35 வயது வரை இருக்கலாம்
  • Anganwadi Mini Worker – 25 முதல் 35 வயது வரை இருக்கலாம்
  • Anganwadi Helper – 20 முதல் 40 வயது வரை இருக்கலாம்
அங்கன்வாடி கல்வித்தகுதி :
  • Anganwadi Worker – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • Anganwadi Mini Worker – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
  • Anganwadi Helper – தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

Anganwadi தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Written Exam, Personal Interview, Merit List என்ற மூன்று படிநிலைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Anganwadi விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் விரைவில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

Anganwadi Main Worker NotificationDownload

Anganwadi Mini Worker NotificationDownload

Anganwadi Helper NotificationDownload

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!