தமிழக அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2021 – 95 காலிப்பணியிடங்கள்..!

0
தமிழக அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2021 - 95 காலிப்பணியிடங்கள்..!
தமிழக அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2021 - 95 காலிப்பணியிடங்கள்..!

தமிழக அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2021 – 95 காலிப்பணியிடங்கள்..!

தமிழ்நாடு அங்கன்வாடி – ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (TN ICDS) காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அந்த அறிவிப்பில் Block Coordinator, Accountants பணிகளுக்கு 95 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டது. மேற்கூறப்பட்ட இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியான அறிவிப்பின் படி Block Coordinator, Accountants பணிகளுக்கென மொத்தம் 95 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும். 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • ICDS TN வெளியிட்டுள்ள அறிவிப்பில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் IT/ Diploma/ Graduation, Graduation/ Post Graduation முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Post of Block Coordinator, Accountants பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை சரியான ஆவணங்களுடன் இணைத்து இயக்குநர் மற்றும் பணி இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத் திட்டங்கள், எண்.1, பம்மல் நல்லதம்பி தெரு, எம்ஜிஆர் சாலை, தரமணி, சென்னை -113 என்ற முகவரிக்கு 24.12.2021 ஆம் தேதிக்கு முன் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது. அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!