TN HSC & SSLC Time Table 2020

0

TN HSC & SSLC Time Table 2020 

அரசு தேர்வுகள் இயக்ககம் ஆனது அரசாணை எண்.379 பள்ளி கல்வித்துறை நாள் 25.09.2019 ன் படி,ஏற்கனவே பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்களின் நலன் கருதி, பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியுற்றோர் நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2020, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மற்றும் இடைநிலை பொதுத்தேர்வுகளை பழைய படத்திட்டத்திலேயே தேர்வெழுவதற்கான தேர்வு கால அட்டவணையை அறிவித்துள்ளது.

Download TN HSC & SSLC Time Table 2020

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here