TN 11th & 12th தேர்வு ஹால் டிக்கெட் 2023 – வெளியீடு!

0
TN 11th & 12th தேர்வு ஹால் டிக்கெட் 2023 - வெளியீடு!
TN 11th & 12th தேர்வு ஹால் டிக்கெட் 2023 - வெளியீடு!
TN 11th & 12th தேர்வு ஹால் டிக்கெட் 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்குனரகம், ஆனது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மேல்நிலைத் தேர்வுகளுக்கான (Private Candidate) ஹால் டிக்கெட்டை தற்போது வெளியிட்டுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் 2023 தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், எங்களது இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
  1. மார்ச் 13 – தமிழ்
  2. மார்ச் 15 ஆங்கிலம்
  3. மார்ச் 17- கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனையியல்
  4. மார்ச் 21 இயற்பியல், பொருளியல்
  5. மார்ச் 27 – கணிதவியல், விலங்கியல், வணிகவியல்
  6. ஏப்ரல் 3 – வேதியியல், அக்கவுன்டன்சி, புவியியல் தேர்வு
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – 2023
  1. மார்ச் 14 – மொழிப்பாடம்
  2. மார்ச் 16 – ஆங்கிலம்
  3. மார்ச் 20 – இயற்பியல், பொருளாதாரம்
  4. மார்ச் 24 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்
  5. மார்ச் 28 – வேதியியல், கணக்கியல், புவியியல்
  6. மார்ச் 30 – கணினி அறிவியல்
  7. ஏப்ரல் 5 – கணிதம், விலங்கியல்
ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • https://www.dge.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்
  • முகப்புப் பக்கத்தில், உள்ள Latest Notification about Examinations என்பதை கிளிக் செய்யவும்
  • அதன் பின் Download Hr. Sec First and Secondary Year March/April 2023 – Private Candidates Hall Ticket என்பதை கிளிக் செய்யவும்
  • மாணவர்கள் Application Number and மற்றும் Date of Birth ஆகிய விவரங்களை உள்ளிடவும்
  • ஹால் டிக்கெட் திரையில் காண்பிக்கப்படும்.
  • அதை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

Download Hall Ticket

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!