தமிழக கல்லூரி பேராசியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்கல்வித்துறை – இனி இப்படி தான் இருக்க வேண்டும்!

0
தமிழக கல்லூரி பேராசியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்கல்வித்துறை - இனி இப்படி தான் இருக்க வேண்டும்!
தமிழக கல்லூரி பேராசியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்கல்வித்துறை - இனி இப்படி தான் இருக்க வேண்டும்!
தமிழக கல்லூரி பேராசியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்கல்வித்துறை – இனி இப்படி தான் இருக்க வேண்டும்!

தமிழக அரசு கல்லூரிகளில் நடந்து வரும் சமீப கால பிரச்சனைகளை கருத்தில் கொண்டு பேராசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பிரிவுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ஆடை கட்டுப்பாடு:

கொரோனா கால ஊரடங்கு நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக தான் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. ஆனால் அப்போது ஆசிரியர்கள் பலர் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவங்கள் நடந்து அதிர்ச்சியை அளித்தது. மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர் பணியில் இருப்பவர்களே இதுபோன்று நடந்து கொள்வது அனைத்து தரப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.

TN Village Assistant 2022 தேர்வில் வெற்றி பெற? உங்களுக்கான Best Online Class!!

அப்போது முதல் தமிழக அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விஷயங்களில் கூடுதல் அக்கறை செலுத்த தொடங்கியுள்ளது. மாணவர்கள் நடந்து கொள்ளும் விதிமுறைகளை கொண்டு வந்தது போலவே, பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,அவர்களின் செயல்களுக்கான விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. அதன்படி ஆசிரியர்கள் நடப்பதை கல்வி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில், உயர்கல்வித்துறையானது கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் கல்லூரி பேராசிரியர்களின் ஆடை கட்டுப்பாடு குறித்து தற்போது புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அரசின் உத்தரவின்படி, கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு ஓவர் கோட் போன்ற மேலாடையை சீருடை போல் அணிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!