தமிழ்நாடு மருத்துவத் துறையில் வேலை 135 காலிப்பணியிடங்கள் – ஒரு வருகைக்கு ரூ.375/- ஊதியம்!!

2
தமிழ்நாடு மருத்துவத் துறையில் வேலை 135 காலிப்பணியிடங்கள் - ஒரு வருகைக்கு ரூ.375 ஊதியம்!!
தமிழ்நாடு மருத்துவத் துறையில் வேலை 135 காலிப்பணியிடங்கள் - ஒரு வருகைக்கு ரூ.375 ஊதியம்!!

தமிழ்நாடு மருத்துவத் துறையில் வேலை 135 காலிப்பணியிடங்கள் – ஒரு வருகைக்கு ரூ.375/- ஊதியம்!!

தமிழ்நாடு மருத்துவத் துறையின் கீழ் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநகரத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Therapeutic Assistants பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த ஆண், பெண் இருபாலரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கீழே வரிசைப்படுத்தபட்டுள்ள தகவல்களை கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Health 
பணியின் பெயர் Therapeutic Assistants
பணியிடங்கள் 135
கடைசி தேதி 25.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாடு மருத்துவத் துறையின் கீழ் Yoga and Naturopathy System of Medicine பிரிவில் Therapeutic Assistants பணிகளுக்கு 135 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • ஆண்கள் – 53 காலியிடங்கள்
  • பெண்கள் – 82 காலியிடங்கள்
Therapeutic Assistants வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் 01.07.2021 தேதில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 57 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

TN Health கல்வித்தகுதி :

தமிழக அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Diploma in Nursing Therapy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Health ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்பவர்களுக்கு ஊதியமாக ஒரு வருகைக்கு அதிகபட்சம் ரூ.375/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தங்களின் அகாடெமிக் மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 25.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பதிவிறக்கி, அதனை பூர்த்தி செய்து விட்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

 Download Notification 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!