தமிழக அரசில் 555 காலிப்பணியிடங்கள் 2021 – ஒரு நாளைக்கு ரூ.750/- ஊதியம் !!

4
தமிழக அரசில் 555 காலிப்பணியிடங்கள் 2021 - ஒரு நாளைக்கு ரூ.750 ஊதியம் !!
தமிழக அரசில் 555 காலிப்பணியிடங்கள் 2021 - ஒரு நாளைக்கு ரூ.750 ஊதியம் !!

தமிழக அரசில் 555 காலிப்பணியிடங்கள் 2021 – ஒரு நாளைக்கு ரூ.750/- ஊதியம் !!

தமிழகத்தில் செயல்படும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் மூலமாக மருத்துவ துறை காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மே மாத இறுதியில் வெளியானது. அதன் படி Dispenser & Therapeutic Assistant ஆகிய பணிகளுக்கு 555 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
  • Pharmacy/ Integrated Pharmacy/ Nursing Therapy ஆகிய பாடப்பிரிவுகளில் ஆகிய பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.375/- அதிகபட்சம் ரூ.750/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் தங்களின் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் வரும் 15.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவக்சம் நிலையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Download TN Health Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!