TN Health எம்.டி. சேர்க்கை அறிவிப்பு 2020

0
TN Health எம்.டி. சேர்க்கை அறிவிப்பு 2020
TN Health எம்.டி. சேர்க்கை அறிவிப்பு 2020

TN Health எம்.டி. சேர்க்கை அறிவிப்பு 2020

அரசினர் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 2020-‘21 ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாண்டு எம்.டி. (யோகா & இயற்கை மருத்துவம்) பட்டமேற்படிப்பிற்கென தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TN Health
பிரிவு  MD (Yoga)
கடைசி தேதி  05.10.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
சேர்க்கையிடங்கள் :

மொத்தமுள்ள 15 இருக்கைக்களுக்காக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேர்க்கை தகுதி :

விண்ணப்பதாரர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் அல்லது பிற பதிவு பெற்ற மருத்துவ பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டம் / இயற்கை மருத்துவ பட்டயம் ஒன்றை பெற்றிருக்க வேண்டும்

நுழைவுத் தேர்வு நாள் :
நுழைவுத் தேர்வானது தோராயமாக வரும் 18.10.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் :

  • விண்ணப்பக்கட்டணமாக ரூ. 3000 /- செலுத்த வேண்டும்.
  • ஆதிதிராவிடர் / ஆதிதிராவிட (அருந்ததியினர்) / பழங்குடியினர் விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 05.10.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!