தமிழக சுகாதார துறையில் 8 வது/ 10 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

0
தமிழக சுகாதார துறையில் 8 வது / 10 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021
தமிழக சுகாதார துறையில் 8 வது / 10 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

தமிழக சுகாதார துறையில் 8 வது/ 10 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

தருமபுரி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Hospital Quality Manager, Driver Mobile Medical Unit, Cleaner Mobile Medical Unit, Hospital Worker (UPHC), Sanitary Worker (UPHC), Palliative Care Hospital Worker, Attender cum Cleaner Labour MHC மற்றும் Lab Technician பணியிடங்களுக்கு ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Heath and Family Welfare Department, Dharmapuri
பணியின் பெயர் Hospital Quality Manager, Driver Mobile Medical Unit, Cleaner Mobile Medical Unit, Hospital Worker (UPHC), Sanitary Worker (UPHC), Palliative Care Hospital Worker, Attender cum Cleaner Labor MHC & Lab Technician
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
அரசு காலிப்பணியிடம்:

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, தற்போது Hospital Quality Manager, Driver Mobile Medical Unit, Cleaner Mobile Medical Unit, Hospital Worker (UPHC), Sanitary Worker (UPHC), Palliative Care Hospital Worker, Attender cum Cleaner Labour MHC & Lab Technician பணிக்கு என்று 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சுகாதார துறை கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8th / 10th / CMLT / DMTL / MBBS / Dental / Ayush / Graduate டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் முன் அனுபவம் தொடர்பான தகவல்கள் தெரிந்து கொள்ள அறிவிப்பினை பார்வையிடவும்.

TN’s Best Coaching Center

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

தமிழக சுகாதார துறை ஊதிய விவரங்கள்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதிய தொகையாக ரூ.6,000/- முதல் ரூ.60,000/- வரை பணியின் தன்மை மற்றும் பதவியின் அடிப்படையில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். 27.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

  • நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், தர்மபுரி மாவட்டம்-636705.

Download Notification & Application PDF

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here