தமிழக சுகாதாரத் துறையில் ரூ.20000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0
தமிழக சுகாதாரத் துறையில் ரூ.20000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு...!
தமிழக சுகாதாரத் துறையில் ரூ.20000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு...!
தமிழக சுகாதாரத் துறையில் ரூ.20000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Assistant Research Officers & Lab Technician பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் தற்போது Assistant Research Officers & Lab Technician பணிகளுக்கு என்று மொத்தமாக 20 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Research Officers பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பிரிவிற்கு தகுந்த பாடப்பிரிவில் M.Sc / B.Pharm / M.Pharm / MBBS / UG போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • Assistant Research Officers பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பாக குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேரடியாக மதிப்பெண் அடிப்படையில் (Marks Based Selection) தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here