TN Handloom & Textiles Recruitment 2019 (Out) – 34 Computer Operator, Typist Vacancies

0
TN Handloom & Textiles Recruitment 2019 34 Computer Operator, Typist Vacancies
TN Handloom & Textiles Recruitment 2019 34 Computer Operator, Typist Vacancies

TN Handloom & Textiles Recruitment 2019 – 34 Computer Operator, Typist Vacancies

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறை (TN Handloom & Textiles  Depart) ஆகியவை இணைந்து காலியாக உள்ள 34 கணினி ஆபரேட்டர், தட்டச்சு செய்பவர், அலுவலக உதவியாளர், ஜூனியர் கிளார்க் மற்றும் பிற பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 18.12.2019 வரை சமர்ப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் :

மொத்தம் 34 கணினி ஆபரேட்டர், தட்டச்சு செய்பவர், அலுவலக உதவியாளர், ஜூனியர் கிளார்க் காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவிண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி :

8 / 10 / ஏதுனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சம்பளமாக ரூ. 4500 முதல் 32970/- வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

Department of Handloom and Textile,

Deputy Director’s Office, 824,K.S. Parthasarathy Street, 

Kamatchiyamman Colony, Oreek,

Kanchipuram – 631 501.

TN Handloom & Textiles Recruitment 2019 Notification

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TN Group -ல் சேரகிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!