தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1508 காலிப்பணியிடங்கள் நியமனம்

0
தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1508 காலிப்பணியிடங்கள் நியமனம்
தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1508 காலிப்பணியிடங்கள் நியமனம்

தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1508 காலிப்பணியிடங்கள் நியமனம்

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் மழைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் தொகையின் படி உள்ள 1421 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அவற்றில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகிய பணிகளுக்கு ஏற்கனவே பனி நியமனங்கள் வழங்கப்பட்டு விட்டன. ஆனால் தற்பொழுது 3 ம் நிலை லேப் டெச்னிசியன், பார்மசிஸ்ட் ஆகியயோர்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் கொரோனா தடுப்பிற்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு அவசர நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1508 3 ம் நிலை லேப் டெச்னிசியன், பார்மசிஸ்ட் பணியிடங்களுக்கு அவசர நவடிக்கையாக நியமனம் வழங்கப்பட்ட உள்ளது.

இவர்கள் அனைவருக்கும் மாதம் ரூ. 8000 தொகுப்பூதிய அடிப்படையில் நியமனமானது தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேருமாறு சுகாதாரத்துறை கேட்டுக்க கொண்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!