டிப்ளமோ முடித்தவரா ? ரூ.12,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு !

0
டிப்ளமோ முடித்தவரா ரூ.12,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு !
டிப்ளமோ முடித்தவரா ரூ.12,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு !

டிப்ளமோ முடித்தவரா ? ரூ.12,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு !

திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Pharmacist, Radiographer, Technician ​பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Govt Hospital
பணியின் பெயர் Pharmacist, Radiographer, Technician
பணியிடங்கள் 55
கடைசி தேதி 11.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:

Pharmacist, Radiographer, Technician பணிகளுக்கு பணிகளுக்கு என 55 பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அரசு மருத்துவமனை கல்வித்தகுதி :
  1. Pharmacist – D.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Radiographer, ECG Technician, CT Scan Technician, Anesthesia Technician & Dialysis Technician – பணி தொடர்பான பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அரசு மருத்துவமனை ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.12,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்ப அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Technician தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 11.08.2021 அன்று நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

​தகுதி படைத்தவர்கள் வரும் 11.08.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவனங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!