தமிழக அரசில் ரூ.12,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

0
தமிழக அரசில் ரூ.12,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!
தமிழக அரசில் ரூ.12,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

தமிழக அரசில் ரூ.12,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியாகி இருந்தது. அதில் இப்பணிக்கு 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • D.Pharm/ பணி தொடர்பான பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.12,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 11.08.2021 அன்று நடைபெறவுள்ளது.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

​தகுதி படைத்தவர்கள் வரும் 11.08.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவனங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த நேர்காணல் ஆனது நாளை நடைபெறவுள்ளதால் தேவையான ஆவணங்களுடன் தயாராகும்படி அறிவுறுத்துகிறோம்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!