தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – பல்வேறு காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது 

5
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – பல்வேறு காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது 

தமிழக அரசு துணை நீதிமன்றங்களில் காலியாக உள்ள Law Officer/Public Prosecutor பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. அரசு வேலைக்காக காத்திருக்கும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழக அரசு துணை நீதிமன்றம்
பணியின் பெயர் Law Officer/Public Prosecutor
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:

Law Officer/Public Prosecutor பதவிக்கு அரசு துணை நீதிமன்றங்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதிகள்:

மேற்கண்ட அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் 7 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள வழக்கறிஞர் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 08.07.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

  1. I completed the m.com(CA)
    Age=23
    Address:2\124,madathu streed
    Sundaranaciarpuram 626142
    Rajapalayam (taluka)
    Viruthunagar(district)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!